மருத்துவ விடயங்களுக்கான நிறைவுகாண் மற்றும் துணை மருத்துவ சேவையின் பயிற்சிகளுக்கு பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்தல்-2019.

சுகாதார அமைச்சு,

மருத்துவ விடயங்களுக்கான நிறைவுகாண் மற்றும் துணை மருத்துவ சேவையின் பயிற்சிகளுக்கு பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்தல் - 2019



சுகாதார அமைச்சின் மருத்துவ விடயங்களுக்கான நிறைவுகாண் மற்றும் துணை மருத்துவ சேவையின் பின்வரும் கற்கை நெறிகளுக்காக பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தகைமை கொண்டுள்ள இலங்கை பிரஜைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இந்த அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் (www.health.gov.lk) ஊடாக மாத்திரமே இதற்காக விண்ணப்பிக்க முடியும்.


மேலதிக தகவல்கள்


வேலை சம்மந்தமான தகவல்கள் இணையத்தினூடாக(Online) விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்கள்.

1 Comments

Previous Post Next Post