முகாமைத்துவ உதவியாளர் - தொழில்நுட்பம் சாரா- வகுதி 2 அலுவலர் தொகுதியைச் சேர்ந்த பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2020 (2021)

அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களம்

அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தின் முகாமைத்துவ உதவியாளர் - தொழில்நுட்பம் சாரா- வகுதி 2 அலுவலர் தொகுதியைச் சேர்ந்த பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2020 (2021)

அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தில் பின்வரும் பதவிகளில் காணப்படுகின்ற வெற்றிடங்களை நிரப்புவதற்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் 2021, மே மாதம் கொழும்பில் நடாத்தப்படவுள்ள திறந்த போட்டிப் பரீட்சைக்கு இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. குறித்த தகைமைகளைப் ப{ர்த்தி செய்துள்ளவர்கள் இம்மூன்று பதவிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

பதவி வெற்றிடங்களின்            எண்ணிக்கை

வேலைத்தள உதவியாளர்                  04

வேலைத்தள இலிகிதர்                         02

நேர இலிகிதர்                                             04

Previous Post Next Post