📌 பட்டதாரி நியமனத்திற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!
📌 வேலையற்ற பட்டதாரி / டிள்ளோமாதாரிகளை பயிலுநர்களாக நியமிக்க ஜனாதிபதி செயலகத்தினால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
📌 தகைமைகள்
01. 35 வயதுக்கு மேற்படாத பட்டதாரியாக / டிப்ளோமாதாரியாக இருத்தல்
02. பட்டப் படிப்பொன்றை or டிப்ளோமா பாடநெறி ஒன்றினை 2019.12.31க்கு முன்னர் நிறைவு செய்திருத்தல்
📌 பயிற்சிக் காலம் - 01 வருடம்
📌 பயிற்சிக் கால சம்பளம் - 20000 ரூபாய்கள்
📌 பயிற்சி வழங்கப்படும் அரச நிறுவனங்கள்
01. கல்வி அமைச்சு (கிராமிய தோட்டப் பாடசாலைகள்)
02. நீர்ப்பாசன திணைக்களம்
03. கமநல சேவைகள் திணைக்களம்
04. வன ஜீவராசிகள் திணைக்களம்
05. சுதேச மருத்துவ (ஆயுர்வேத) திணைக்களம்
06. சுகாதார அமைச்சு (கிராமிய வைத்தியசாலைகள் / மருத்துவ நிலையங்கள்)
07. நில அளவை திணைக்களம்
08. விவசாய திணைக்களம்
09. சிறு ஏற்றுமதி பயிர்கள் திணைக்களம்
10. விலைமதிப்புத் திணைக்களம்
11. குடிவரவு குடியகல்வு திணைக்களம்
📌 விண்ணப்ப முடிவுத் திகதி - 14.02.2020
✅ விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள
https://drive.google.com/file/d/1L29XERrrPcoMn60t95oSoUS2VFmGEJ5I/view?usp=drivesdk
கிளிக் செய்யவும்.
Follow @ Facebook | www.facebook.com/rscreationklm
Post a Comment (0)