இலங்கை ஆசிரியர் சேவையின் 3ம் வகுப்பு - 1(இ) தரப் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை –2020

வடக்கு மாகாண தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலப் பாடசாலைகளில் நிலவும் ஆரம்பக்கல்வி (ஆங்கிலம்) ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவையின் 3ம் வகுப்பு I (இ) தரத்திற்கு, ஆங்கில டிப்ளோமாதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை– 2020


வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் இலங்கை ஆசிரியர் சேவையின் 3ம் வகுப்பு 1(இ) தரப் பதவி வெற்றிடங்களுக்கு ஆங்கில டிப்ளோமாதாரிகளை (கீழே காட்டப்பட்டுள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு) ஆட் சேர்த்துக் கொள்வதற்காக தகைமையுடைய விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபப் டும் இறுதித் திகதி 23.12.2020 ஆகும்

வர்த்தமானி அறிவித்தல்
>



விண்ணப்பம்
>



அஞ்சல் உறை
>


Previous Post Next Post