களஞ்சியப் பொறுப்பாளர் (தரம் III) பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2021

 நீர்ப்பாசனத் அமைச்சு  நீர்ப்பாசனத் திணைக்களம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் களஞ்சியப் பொறுப்பாளர் (தரம் 111) பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –    2021


நீர்ப்பாசனத் திணைக்களத்தின் களஞ்சியப் பொறுப்பாளர் தரம் (111) க்கான  பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகைமையுடைய இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

ஆட்சேர்ப்பதற்கு எதிர்ப்பாரக்கப்படும் பதவிகள் மற்றும் வெற்றிடங்களின் எண்ணிக்கை -  களஞ்சியப் பொறுப்பாளர் (III)  - 07

பதவிக்குரிய கடமையின் தன்மை  – சாதாரண அலுவலக களஞ்சியப்பொருட்களுக்கு மேலதிகமாக திணைக்களத்தின் நிர்மாண மற்றும் திட்டத்திற்குரிய இயந்திர உபகரணங்கள், பொறியியல்  மூலப்பொருட்களின்  பொறுப்பில்  வைத்தல்,  முறையாக  அவற்றை விநியோகித்தல் என்பன இப்பதவிக்கான கடமையாகும். 

More Details


|APPLICATION|       |POSTAL COVER|          |GAZZET|

Previous Post Next Post