தந்தை பீட்டர் பிள்ளை
ஞாபகார்த்த புலமைப் பரிசில்கள் 2020
2019 உயர்தர பரீட்சையில் முதல் அமர்வில் சித்தியடைந்து , 2019/2020 கல்வி ஆண்டில் தேசிய பல்கலைக்கழகங்களுக்கு முழு நேர பட்டக்கல்வியைத் தொடர்வதற்கு தகுதி பெற்றுள்ள, மேற்படிப்பை தொடர நிதி உதவி தேவைப்படும் மாணவர்களுக்கானது
புலமைப் பரிசில் வழங்கப்படவிருக்கும் துறைகள்
- மருத்துவம்
- பொறியியல்
- விவசாயம்
- மிருக வைத்தியம்
- பல் வைத்தியம்
- அளவியல்
- கட்டடக்கலை
- சுற்றுப்புற விஞ்ஞானம்
- உயிரியல்
- பௌதிகவியல்
- நெசவு மற்றும் ஆடைத் தொழினுட்பம்
- கணினி விஞ்ஞானம்
- தகவல் தொழினுட்பம்
- அளவியல் விஞ்ஞானம்
- உணவு மற்றும் ஊட்டச் சத்து
- ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்
புலமைப் பரிசிலுக்கான தகைமைகள்
ஆகக்குறைந்த Z புள்ளி 1.6000 அல்லது மாவட்டத்தில் முதல் 10 இடங்களைப் பெற்றிருத்தல்
விண்ணப்பங்களைப் பெற சுய
முகவரியிடப்பட்டு, முத்திரை ஒட்டப்பட்ட காகித உறை (9 X 4) இனை 06.12.2020 க்கு முதல் பின்வரும் முகவரிக்கு அனுப்பி அல்லது கீழே
வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்களைப்
பெற்றுக் கொள்ள முடியும்.

Post a Comment (0)