தந்தை பீட்டர் பிள்ளை ஞாபகார்த்த புலமைப் பரிசில்கள் 2020


தந்தை பீட்டர் பிள்ளை ஞாபகார்த்த புலமைப் பரிசில்கள் 2020


2019 உயர்தர பரீட்சையில் முதல் அமர்வில் சித்தியடைந்து , 2019/2020 கல்வி ஆண்டில் தேசிய பல்கலைக்கழகங்களுக்கு முழு நேர பட்டக்கல்வியைத் தொடர்வதற்கு தகுதி பெற்றுள்ள, மேற்படிப்பை தொடர நிதி உதவி தேவைப்படும் மாணவர்களுக்கானது

புலமைப் பரிசில் வழங்கப்படவிருக்கும் துறைகள்

  1. மருத்துவம்
  2. பொறியியல்
  3. விவசாயம்
  4. மிருக வைத்தியம்
  5. பல் வைத்தியம்
  6. அளவியல்
  7. கட்டடக்கலை
  8. சுற்றுப்புற விஞ்ஞானம்
  9. உயிரியல்
  10. பௌதிகவியல்
  11. நெசவு மற்றும் ஆடைத் தொழினுட்பம்
  12. கணினி விஞ்ஞானம்
  13. தகவல் தொழினுட்பம்
  14. அளவியல் விஞ்ஞானம்
  15. உணவு மற்றும் ஊட்டச் சத்து
  16. ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்

 

புலமைப் பரிசிலுக்கான தகைமைகள்

ஆகக்குறைந்த Z புள்ளி 1.6000 அல்லது மாவட்டத்தில் முதல் 10 இடங்களைப் பெற்றிருத்தல்

விண்ணப்பங்களைப் பெற சுய முகவரியிடப்பட்டு, முத்திரை ஒட்டப்பட்ட காகித உறை (9 X 4) இனை 06.12.2020 க்கு முதல் பின்வரும் முகவரிக்கு அனுப்பி அல்லது கீழே வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

 

أحدث أقدم