இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவையின் iii ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை –2019 (2020)

கல்வி அமைச்சின் கீழுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி மத்திய நிலையங்களில் இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவை iii  ஆம் தரத்தில் காணப்படுகின்ற 706 வெற்றிடங்களை மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சையின் மூலம் நிரப்புவதற்காக பின்வரும் தகைமைகளைப் பெற்றுள்ள உத்தியோகத்தர்களிடம் இருந்து அரசாங்க சேவை ஆணைக்குழுவினது கல்விச் சேவைக்குழுவின் ஆணைப்படி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
Previous Post Next Post