![]() |
| sltes open |
கல்வி அமைச்சின் கீழுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி மத்திய
நிலையங்களில் இலங்கையின் ஆசிரியர் கல்வியலாளர் சேவை III ஆம் தரத்தில் காணப்படுகின்ற 384 வெற்றிடங்களை திறந்த
போட்டிப்பரீட்சையொன்றின் மூலம் நிரப்புவதற்காக பின்வரும் தகைமைகளைப் பெற்றுள்ள உத்தியோகத்தர்களிடம் இருந்து
அரசாங்க சேவை ஆணைக்குழுவினது கல்விச் சேவைக்குழுவின்ஆணைப்படி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
நிபந்தனைகள்
விண்ணப்பம்
அஞ்சல் உறை

Post a Comment (0)