
வடக்கு மாகாண பொதுச் சேவையின் கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர் தரம்-III மற்றும் பயிற்சித் தரம் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை - 2020
வடக்கு மாகாண பொதுச்சேவையின் கால்நடை அபிவிருத்திப ; போதனாசிரியர் தரம்-III இல் காணப்படும் 65 பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிபப் ரீட்சையானது வடக்கு மாகாண பொது சேவை ஆணைககுழுவின் செயலாளர் அவர்களால் 2021 தை மாதம் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படும் என இத்தால் அறிவிக்கப்படுகினறது. விண்ணபப்ங்கள் ஏற்றுக்கொளள்ப்படும் இறுதித்திகதி 18.12.2020 ஆகும்.
மேலதிக தகவல்கள்
விண்ணப்பம்
Post Address
Post a Comment (0)