தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவர்களை அனுமதித்தல் - 2021


 திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு

தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் தொழில்நுட்பவியல் கல்லூரிகளில் / தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடாத்தப்படும் பாடநெறிகளுக்கு மாணவர்களை அனுமதித்தல் - 2021


இவ்வர்த்தமானி அறிவித்தலில் காணப்படும் தொழில்நுட்பவியல் கல்லூரிகளில் / தொழில்நுட்பக் கல்லூரிகளில் 2021 ஆம் ஆண்டில் நடாத்தப்படும் பாடநெறிகளுக்கு தகைமையுடைய விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பதாரிகளில் இருந்து அவர்களது தகைமைகளையும் திறமைகளையும் அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொரு பாடநெறிக்கும் போதியளவான மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு சேர்த்துக்கொள்ளப்படுவர்.

மேலதிக தவகல்கள்    

|APPLICATION|   

   

أحدث أقدم