கிழக்கு மாகாணத்திலிருந்து மருத்துவம், பொறியியல், சட்டம் ஆகிய துறைகளுக்கு பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசில் திட்டம் -2021
- 2019 A/L பரீட்சைக்குத் தோற்றியவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப இறுதித்திகதி (25.01.2021)
- சமுர்த்தி உதவி பெறும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Post a Comment (0)