திறன்கள் அபிவிருத்தி தொழில் கல்வி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க ராஜாங்க அமைச்சு
பதவி வெற்றிடம்
1990 ஆம் ஆண்டில் 20 ஆம் இலக்க மூன்றாம் நிலைக்கல்வி சட்டமூலம் மற்றும் 1999 ஆம் ஆண்டில் 50 ஆம் இலக்க மூன்றாம் நிலைக் கல்வி தொழிற்கல்வி சட்டமூலம் ஆகியவற்றின் ஏற்பாடுகளுக்கு அமைய ஒரு நியதிச்சட்ட அமைப்பாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள மூன்றாம் நிலைக்கல்வி தொழில் கல்வி ஆணைக்குழு இலங்கையில் தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் துறை இணை ஒழுங்குபடுத்தல் மற்றும் துறை சார்ந்த உத்தரவாதத்தை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கான அமைப்பாக விளங்குவதுடன், TVET துறைக்கு தேவையான கொள்கைகளை வகுத்தல் திட்டமிடல் தரப்படுத்தல் மற்றும் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக ஒரு தேசிய நிர்வாகக்குழு தொழிற்படுகின்றது. இவ்வாணைக்குழு பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு பொருத்தமான தகமைகளை உடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை கோருகின்றது.
முகாமைத்துவ உதவியாளர்
கல்வித் தகைமை
சிங்களம் தமிழ் மொழி ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் திறமைச் சித்தி உள்ளடங்களாக சாதாரண தர பரீட்சையில் இரண்டு தடவைகளுக்கு மேற்படாமல் தோற்றமளித்து 6 பாடங்களில் சித்தி அடைந்தார் மற்றும் காப்பது உயர்தரப் பரீட்சையில் சகல பாடங்களிலும் சித்தி அடைந்து இருத்தல்.
30 வயதிற்கு குறைந்தவராக 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்
சம்பள அளவை மாதாந்தம்
27,000 - 49, 000.
விண்ணப்பம்

Post a Comment (0)